உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிவன்மலை பஞ்சாயத்தில் சாலை அமைக்க பூஜை

சிவன்மலை பஞ்சாயத்தில் சாலை அமைக்க பூஜை

காங்கேயம்: காங்கேயம் யூனியன் சிவன்மலை பஞ்சாயத்தில், கிரிவலப்பாதையில் கல்வெட்டு அமைத்தல், சிவன்மலை படிக்கட்டு முதல் கிரிவலப்பாதை மற்றும் ஈஸ்வரன் கோயில் வழியாக கிரிவலப்பாதை வரை தார்ச்சாலை செய்தல், அரசம்பாளையம் சாலை முதல் கீழ ஏரிக்காடு வரை தார்ச்சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள், 22.37 லட்சம் ரூபாய் மதிப்பில் நேற்று தொடங்கியது. ஊராட்சி தலைவர் துரைசாமி, துணைத்தலைவர், கவுன்சிலர், ஊராட்சி செயலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ