உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விளையாட்டு வீரர்களுக்கு உபகரணம் வழங்கல்

விளையாட்டு வீரர்களுக்கு உபகரணம் வழங்கல்

பவானி: பவானியில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படும் விதமாக ஹாக்கி, கால்பந்து, வாலிபால், கபடி, கிரிக்கெட் விளையாட்டுக-ளுக்கு தேவையான உபகரணங்களான, 100 மாணவர்களுக்கு, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரபாகரன் தலை-மையில், பவானி எம்.எல்.ஏ., கருப்பணன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி