உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்வே இன்ஸ்., பொறுப்பேற்பு

ரயில்வே இன்ஸ்., பொறுப்பேற்பு

ஈரோடு: தமிழக சட்டசபை தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, ஈரோடு ரயில்வே இன்ஸ்பெக்டராக இருந்த பிரியா சாய்ஸ்ரீ, கோவை ரயில்வே இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்-பட்டார்.கோவை ரயில்வே இன்ஸ்பெக்டராக இருந்த மீனாட்சி, ஈரோடு ரயில்வே இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றார்.அவருக்கு போலீசார், அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை