உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கவுந்தப்பாடியில் மழை

கவுந்தப்பாடியில் மழை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. நேற்று மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பொழிவு இருந்தது.கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக, 5.20 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் ஈரோட்டில்-3.20 மி.மீ., சென்னிமலை-1.40, பவானி-2.40, கோபி-2.10, எலந்தகுட்டை மேடு, குண்டேரிபள்ளம் தலா-1, கொடிவேரி அணை பகுதியில்-2 மி.மீ., பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி