மேலும் செய்திகள்
மீன் வாங்க குவிந்த மக்கள் விலை உயர்வால் ஏமாற்றம்
08-Sep-2025
ஈரோடு, ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஈரோடு பூ மார்க்கெட்டில் நேற்று, மல்லிகை ரூ.600-1,120 வரை, முல்லை ரூ.620-720 வரை, காக்கடா ரூ.525-560 வரை, கோழி கொண்டை ரூ.40-110 வரை, ஜாதி முல்லை ரூ.500-600 வரை, கனகாம்பரம் ரூ.500-700 வரை, செவ்வந்தி ரூ.220-280 வரை விற்றகப்பட்டது, கடந்த வாரம் கிலோ ரூ.120க்கு விற்றது.அரளி ரூ.360க்கும், துளசி ரூ.60க்கும் விற்றது. இதேபோல் ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, வாழைத்தார் வரத்து நேற்று அதிகரித்தது.பூவன் தார், ரூ.600, செவ்வாழை ரூ.300 முதல் ரூ.700 வரை, மோரீஸ், 30 கிலோ தார் ரூ.200, தேன் வாழை, ரூ.300க்கு விற்கப்பட்டது.
08-Sep-2025