உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேவலை திருடியவர் கைது

சேவலை திருடியவர் கைது

கோபி, கோபி அருகே அளுக்குளியை சேர்ந்தவர் நவீன், 24; வீட்டருகே செட் அமைத்து நாட்டுக்கோழி வளர்த்து வந்தார். இந்நிலையில்நேற்று அதிகாலை, மொபெட்டில் வந்த ஆசாமி, சேவலை திருடி தப்ப முயன்றார். அதைக்கண்ட நவீன் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து, கடத்துார் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் ஈரோட்டை சேர்ந்த விஜய், 35, என தெரிய வந்தது. நவீன் புகாரின்படி விஜயை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி