மேலும் செய்திகள்
மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை
02-Aug-2025
சத்தியமங்கலம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் உண்டியலில் உள்ள காணிக்கையை எண்ணும் பணி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில், 1 கோடியே, இரண்டு லட்சத்து, 79 ஆயிரத்து, 201 ரூபாய், தங்கம் 228 கிராம், வெள்ளி, 1,229 கிராமை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் வங்கி பணியாளர்கள், பரம்பரை அறங்காவலர்கள், தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
02-Aug-2025