மேலும் செய்திகள்
2 நாள் வாகன சோதனையில் ரூ.20.35 லட்சம் பறிமுதல்
18-Mar-2026
தாராபுரம்,தாராபுரம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், பெரிச்சிபாளையம் சாலையில் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயத்தை சேர்ந்த அர்ஜுன், 30, காரில் வந்தார். காரில் சோதனை செய்ததில், ஒரு லட்சம் ரூபாய் இருந்தது. ஆனால் உரிய ஆவணம் இல்லாதாதல் பணத்தை பறிமுதல் செய்தனர்.
18-Mar-2026