மேலும் செய்திகள்
ரூ.7.49 லட்சத்துக்கு எள் விற்பனை
14-Dec-2024
ரூ.1.06 கோடிக்குஎள் ஏல விற்பனைஈரோடு, : சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த எள் ஏலத்துக்கு, 1,074 மூட்டை வந்தது. கருப்பு ரகம் கிலோ, 16௧ ரூபாய் முதல், 173.09 ரூபாய்; சிவப்பு ரகம், 108.42 ரூபாய் முதல், 151.21 ரூபாய்; வெள்ளை ரகம், 122.80 ரூபாய் முதல், 140.80 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 80,365 கிலோ எள், 1.௦௬ கோடி ரூபாய்க்கு விற்றது.
14-Dec-2024