மேலும் செய்திகள்
காசநோய் ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கல்
28-Nov-2025
ஈரோடு: ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவகுமார், செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா-வது:மக்களின் ஆரோக்கியத்தை பேண, ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஊட்டச்சத்து மிக்க சிறு-தானியங்கள் குறித்த 'சிறுதானிய உணவுத்திரு-விழா' மேட்டுக்கடை, பெருந்துறை ஆர்.எஸ்., சாலை தங்கம் மஹாலில் வரும், 12ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது.இதில் பல்வேறு வகை சிறுதானிய உணவுகள் இடம் பெறும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
28-Nov-2025