உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சோலாரில் கையெழுத்து பிரசார இயக்கம் துவக்கம்

சோலாரில் கையெழுத்து பிரசார இயக்கம் துவக்கம்

ஈரோடு:சோலார் புது பஸ் ஸ்டாண்டை தனியாருக்கு தாரை வார்த்த முடிவை, ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் கைவிட வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு கையெழுத்து பிரசார இயக்கம், சோலார் ரவுண்டானாவில் துவங்கியது. வீரபாண்டியன் தலைமை வகித்தார். பிரசார கையெழுத்து இயக்கம் இன்றும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை