உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெற்றோர் இறந்த துக்கம் மகன் துாக்கில் தற்கொலை

பெற்றோர் இறந்த துக்கம் மகன் துாக்கில் தற்கொலை

பெருந்துறை:பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் மூங்கில்பாளையத்தை சேர்ந்த கருப்பன் மகன் பிரகாஷ், 39, கூலி தொழிலாளி. மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய தந்தை ஆறு மாதத்துக்கு முன்பும், சில நாட்களுக்கு முன் தாயாரும் இறந்து விட்டார். இதனால் மனமுடைந்து குடிக்கு அடிமையாகி வேலை செல்லாமல் இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை