உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகன் மாயம்; தாய் புகார்

மகன் மாயம்; தாய் புகார்

பவானி:பவானி கல்தொழிலாளர் வீதியை சேர்ந்த லீலாவதியின் மகன் சந்தோஷ், 17, கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. லீலாவதி புகாரின்படி பவானி போலீசார் தேடி வருகின்றனர்* பவானி மண் தொழிலாளர் வீதியை சேர்ந்தவர் மோகனா, 39; கூலி தொழிலாளி. இவரின் மகள் ரேவதி, 19; தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்த நிலையில், குடும்ப சூழலால் கல்லுாரி செல்வதை நிறுத்திவிட்டார். நேற்று முன்தினம் நகராட்சி கழிப்பறைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறியவர் வரவில்லை. மோகனா புகாரின்படி பவானி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !