உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆய்வு

உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆய்வு

காங்கேயம், காங்கேயம் தாலுகா எல்லப்பாளையம் புதுார் ஊராட்சி பள்ளிபாளையத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காய்கறி விதை தொகுப்பு, மருந்து பெட்டகங்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் காங்கேயம் தாசில்தார் மோகனன், குண்டடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி