மாணவி கர்ப்பம் மாணவன் கைது
ஈரோடு:பவானியை சேர்ந்த, 16 வயது பிளஸ் 1 மாணவன், பிளஸ் 1 மாணவியை காதலித்து உள்ளார். இருவரும் நெருங்கி பழகிய நிலையில், மாணவி கர்ப்பமானார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, பவானி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து போக்சோ வழக்கு பதிந்து, மாணவனை கைது செய்தனர்.