உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவன் விபரீத முடிவு

மாணவன் விபரீத முடிவு

பெருந்துறை, நவ. 10-பள்ளித்தேர்வில் மதிப்பெண் குறைந்ததை, தாய் கண்டித்ததால், மாணவன் விபரீத முடிவை நாடினார்.பெருந்துறையை அடுத்த சானடோரியம், ஐயப்பன் நகரை சேர்ந்த வடிவேல் மகன் தர்ஷன்குமார், 15; அரசுப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன். சமீபத்தில் பள்ளியில் நடந்த தேர்வில் ஒரு பாடத்தில் மதிப்பெண் குறைவாக பெற்றதால், தாய் திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த மாணவன், வீட்டில் நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ