மேலும் செய்திகள்
பொங்கலோ பொங்கல்; பள்ளிகளில் உற்சாக கொண்டாட்டம்
14-Jan-2026
ஈரோடு: ஈரோடு-சத்தி சாலை கொங்கம்பாளையத்தில் உள்ள. எஸ்.வி.என்., மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், 24வது ஆண்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி., வேலுமணி பங்கேற்றார். போட்டி-களில் வெற்றி பெற்ற, சிறந்த மதிப்பெண் மாணவ, -மாணவிய-ருக்கு பரிசு வழங்கினார். விழாவில் சரஸ்வதி கல்வி அறக்கட்-டளை தலைவர் விவேகானந்தன், பள்ளி தாளாளர் சம்பத்குமார், செயலாளர் ரங்கசாமி, பள்ளி முதல்வர் தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
14-Jan-2026