தாசில்தார் பொறுப்பேற்பு
பவானி: பவானி தாசில்தாராக பணிபுரிந்து வந்த சரவணன், பெருந்துறை தாசில்தாராக பணியிட மாறுதல் பெற்று சென்றார். அவருக்கு பதி-லாக, நம்பியூர் தாசில்தாராக பணிபுரிந்து வந்த வெங்கடேஸ்-வரன், பவானி தாசில்தாராக பொறுப்பேற்று கொண்டார்.