மேலும் செய்திகள்
வரும் 20ல் ஓரணியில் தமிழக பொதுக்கூட்டம்
15-Sep-2025
ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி விடுத்த அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, 'ஓரணியில் தமிழ்நாடு' தீர்மான பொதுக்கூட்டம் இன்று மாலை, 5:00 மணிக்கு, ஈரோடு காளை மாட்டு சிலை அருகே நடக்க உள்ளது. ஓட்டுச்சாவடி முகவர்கள், பி.எல்.ஏ.,-2, பி.எல்.சி., மற்றும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் இணைந்த பொதுமக்களை கூட்டத்துக்கு அழைத்து வர வேண்டும். தவிர, தெற்கு மாவட்ட அனைத்து நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
15-Sep-2025