உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமிக்கு தொல்லைவாலிபர் கைது

சிறுமிக்கு தொல்லைவாலிபர் கைது

கோபி: சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல், 28; இவர் கோபியை சேர்ந்த, 15 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்து, தகாத முறையில் நடந்து கொண்டார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, கோபி அனைத்து மகளிர் போலீசார், சக்திவேலை நேற்றிரவு கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை