மேலும் செய்திகள்
மழை வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்
14-Oct-2024
தாராபுரம்: தாராபுரம் நகர பகுதியில் நேற்று மாலை வரை மிதமான வெயில் அடுத்த நிலையில் இரவு, 7:00 மணியளவில், குளிர் காற்று வீசியது. இதை தொடர்ந்து லேசான துாரலுடன் துவங்கிய மழை, அரை மணி நேரம் பெய்தது. இதேபோல் சுற்று வட்டார பகுதிகளிலும், லேசான மழை பெய்தது.
14-Oct-2024