மேலும் செய்திகள்
தாயுமானவர் திட்ட ரேஷன் பொருட்கள்
01-Feb-2026
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளி குடும்ப ரேஷன் கார்டுதாரர்கள் வீட்டுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இம்மாதம், 2, 3, 4 ஆகிய நாட்களில் தகுதி உடைய ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு வந்து ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.
01-Feb-2026