உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மூதாட்டி விபரீத முடிவு

மூதாட்டி விபரீத முடிவு

கோபி:கவுந்தப்பாடி அருகே மணியன்காட்டூரை சேர்ந்தவர் அன்னக்-கொடி, 66; நேற்று முன்தினம் காலை வீட்டில், உடலில் மண்-ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகி இறந்தார். மனநிலை சரியில்லாத நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கவுந்தப்பாடி போலீசார் தெரி-வித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி