உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிரியாணி கடையில் திருட்டு

பிரியாணி கடையில் திருட்டு

பெருந்துறை::பெருந்துறை அடுத்த பூவம்பாளையம் பிரிவு எதிரில், பிரியாணி ஹோட்டல் உள்ளது. மேலாளர் இளவரசன். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி சென்றார். இரவு கணக்கு முடித்த வகையில், 15,647 ரூபாய் கல்லாப்பெட்டியில் வைத்திருந்தார். நேற்று காலை கடையை திறந்தபோது பணத்தை காணவில்லை. இளவரசன் புகாரின்படி பெருந்துறை போலீசார், கைவரிசை காட்டிய ஆசாமியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி