மேலும் செய்திகள்
வாய்க்காலில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
23-Apr-2026
பவானி;அத்தாணி வாட்டர் சர்வீஸ் ஸ்டேசன் அருகே முட்புதரில், சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி ஆப்பக்கூடல் போலீசார் சென்றனர். அங்கு சூதாடிய அத்தாணி பாடசாலை தெரு ராஜா, 47; அத்தாணி புதுக்காடு ரவி, 48; சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த உலகநாதன், 48, என்பது தெரிந்தது. மூவரையும் கைது செய்து, 4,550 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
23-Apr-2026