மேலும் செய்திகள்
ரோட்டில் பாறை விழுந்து போக்குவரத்து பாதிப்பு
31-Jul-2024
சத்தியமங்கலம்: ஆசனுாரை அடுத்த காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகில், கர்நாடக மாநில எல்லையில் நேற்று மதியம் சாலையோரமிருந்த மரம் முறிந்து குறுக்கே விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதித்தது. மரத்தை வெட்டி அப்புறப்-படுத்திய பிறகே போக்குவரத்து தொடங்கியது. இதனால், ௩:௦௦ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
31-Jul-2024