உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் டிராபிக் எஸ்.ஐ., காயம்

விபத்தில் டிராபிக் எஸ்.ஐ., காயம்

கோபி, சத்தியமங்கலம், இந்திரா நகரை சேர்ந்தவர் தண்டபாணி, 52; கோபி போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ஆக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மாலை, கோபி எம்.ஜி.ஆர்., சிலையருகே தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்த சின்னசாமி, 50, அதிவேகமாக ஓட்டி வந்த பைக், எஸ்.ஐ., மீது மோதியது. பலத்த காயமடைந்தவர் கோபி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ