மேலும் செய்திகள்
தேர்தல் விளக்க பொதுக்கூட்டம்
29-Nov-2024
ஈரோடு, டிச. 14-ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்கமான டி.ஆர்.ஈ.யு.,வின் அங்கீகார தேர்தல் நடந்தது. இதில் டி.ஆர்.ஈ.யு., தொழிற்சங்கம் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நேற்று இரவு, வாக்களித்த தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே ஊர்வலமாக சென்றனர். சேலம் கோட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மண்டல உதவி செயலாளர் பிஜூ, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் ஸ்ரீராம் உட்பட பலர் பங்கேற்றனர்.
29-Nov-2024