உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / த.வா.க., வேட்பாளர் மனு நிராகரிப்பு

த.வா.க., வேட்பாளர் மனு நிராகரிப்பு

தாராபுரம் தாராபுரத்தில் த.வா.க., வேட்பாளர் மனு நிராகரிப்பு.தாராபுரம் (தனி) தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளராக, சரவணன் என்பவர், தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜாவிடம், நேற்று முன் தினம் தாக்கல் செய்தார்.மனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது. இதில் அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்புமனுவில் உள்ள அபிடவிட் முழுமையாக நிரப்பப்படவில்லை. இதனால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை