மேலும் செய்திகள்
548 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது
09-Nov-2025
பவானி, அம்மாபேட்டை அருகே சொட்டையனூர் பிரிவில், அம்மாபேட்டை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்பிளண்டர் மற்றும் மொபட்டில் வந்த இருவரிடம் சோதனை செய்தனர். இதில் ஹான்ஸ், குட்கா என, 9 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிய வந்தது. விசாரணையில் இருவரும் சேலம் மாவட்டம் குமாரபாளையம் கல்லாங்கரடு பகுதி சக்திவேல்,32; சித்தார் பகுதி முனியசாமி, 50, என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், பைக் மற்றும் மொபட்டுடன், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
09-Nov-2025