மேலும் செய்திகள்
மது பாட்டில்கள் கடத்தல் 2 பேர் கைது
24-Oct-2025
கோபி:கோபி அருகே அத்தாணி கைகாட்டி பிரிவில், கோபி மதுவிலக்கு பிரிவு போலீஸார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த மாருதி வேகன்-ஆர் கார், ஹோண்டா ஆக்டிவா மொபட்டிலும் சோதனை செய்தனர். கார், மொபட்டில், 838 மதுபாட்டில்களை விற்பனைக்கு கொண்டு வந்த, அத்தாணியை சேர்ந்த சிலம்பரசன், 37, சிவக்குமார், 45, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கார், மொபட் மற்றும் 95 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
24-Oct-2025