உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.1.50 லட்சம் மதிப்பு டூவீலர் திருட்டு

ரூ.1.50 லட்சம் மதிப்பு டூவீலர் திருட்டு

வெள்ளகோவில், வெள்ளகோவில் சிவநாதபுரத்தை சேர்ந்தவர் ரத்தினகுமார், 26; நெசவுத்தறி வேலை செய்து வருகிறார். தனது யமஹா ஆர்-15 பைக்கை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டு முன் நிறுத்தியிருந்தார்.நேற்று காலை டூவீலரை காணவில்லை. இதன் மதிப்பு, ௧.௫௦ லட்சம் ரூபாய். அவர் புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ