உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்புபவானி சித்தோட்டில், கோவை-சேலம் நெடுஞ்சாலையில், சிறு பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த இடத்தில், 30 வயது மதிக்கத்தக்க ஆண், உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலின்படி சென்ற சித்தோடு போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி