ஊ.வ.து., அலுவலர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் ரவிசந்திரன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி துறையில் கடும் பணி நெருக்-கடியை தணித்து, அனைத்து நிலை அலுவலர் மீதும் கடைபிடிக்-கப்படும் அடக்கு முறைகளை கைவிட வேண்டும். சாத்தியமற்ற துறை ரீதியிலான இலக்கு நிர்ணயிப்பது, விடுமுறை தினப்ப-ணிகள், தினமும் கணக்கற்ற காணொலி கூட்டங்கள், இரவு நேர ஆய்வுகளை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை-களை வலியுறுத்தினர்.