மேலும் செய்திகள்
விஜயகாந்த் நினைவு தினம் அன்னதானம் வழங்கல்
29-Dec-2024
ஈரோடு: த.மா.கா., தலைவர் வாசன் பிறந்தநாள் விழா, ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில், அக்கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்-டது. தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். இதில் கேக், இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர். பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர், பொது செயலாளர் யுவராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர். இதேபோல் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில், மாவட்ட மகளிரணி தலைவர் விஜயா தலைமையில் அபிஷேகம், அன்ன-தானம் நடந்தது.
29-Dec-2024