உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகன கணக்கெடுப்பு

கோபி நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகன கணக்கெடுப்பு

கோபி: நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதன்படி கோபி பிரிவில் உள்ள மாநில சாலைகள், மாவட்ட இதர சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளில், 26 இடங்களில் கணக்கெடுப்பு நடக்கிறது. 24 மணி நேரமும் கணக்கெடுக்கும் பணியில் தனியார் கல்லுாரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்-ளனர். கனரக வாகனம் முதல் கை வண்டி வரை கணக்கெடுக்கின்-றனர். தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நடக்கும் கணக்கெடுப்பு விப-ரங்கள் மூலம், சாலைகளை அகலப்படுத்துதல் உள்ளிட்ட மேம்-பாட்டு பணி மேற்கொள்ள ஏதுவாக அமையும் என நெடுஞ்-சாலை துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை