உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பர்கூர் மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

பர்கூர் மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

அந்தியூர் :கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனுார் தாலுகா, கொள்ளேகால்-நால்ரோடு வரை சாலை புனரமைப்பு பணி கடந்த, 5ம் தேதி முதல் நடந்தது. இதனால் அந்தியூர்-பர்கூர் ரோடு வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நேற்று முன்தினம் சாலைப்பணி நிறைவடைந்த நிலையில், நேற்று காலை முதல் வரட்டுப்பள்ளம் செக்போஸ்டிலிருந்து பர்கூர் வழியாக கர்நாடகா செல்ல, கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை