உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விஜயபுரி அம்மன் கோவில் தேரோட்டம்

விஜயபுரி அம்மன் கோவில் தேரோட்டம்

பெருந்துறை, பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் விஜயபுரி அம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. சத்தியபாமா, முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுதுரை உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். விஜயமங்கலம் நகரில் முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ