உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நல உதவி

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நல உதவி

காங்கேயம், திருப்பூர் மாவட்டம் முத்துார் பேரூராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார்.மக்களிடம் கோரிக்கை மனு பெற்றவர், பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கேயம் தாசில்தார் தங்கவேல், முத்துார் பேரூராட்சி செயல் அலுவலர் ஆல்பர்ட் தியாகராஜன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை