மேலும் செய்திகள்
மாநகரில் மாலையில் கொட்டிய மழை
08-Nov-2024
தாளவாடியில் பரவலாக மழை தாளவாடி, நவ. 15-தாளவாடிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஆசனுார், திம்பம், காளிதிம்பம், ராமரணை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை, 4:௦௦ மணிக்கு கனமழை பெய்ய தொடங்கியது. அதே வேகத்தில் ஒரு மணி நேரம் கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வழிந்தோடியது. இதேபோல் சத்தியில் நேற்று மதியம், 10 நிமிடம் மட்டும் சாரல் மழை பெய்தது.
08-Nov-2024