உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

கோபி, கோபி அருகே தாசநாயக்கனுாரை சேர்ந்தவர் சக்திவேல், 36; விவசாயியான வரது மனைவி மதுரூபா, 29; கடந்த ஏப்.,29ல் மாயமானார். செல்பொனுக்கு தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப்பில் இருந்தது. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. சக்திவேல் புகாரின்படி கடத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை