உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்

பவானி:ஆப்பக்கூடல் அருகே குச்சலுாரை சேர்ந்தவர் விஜயகுமார், 34; கூலி தொழிலாளி. இவரின் மனைவி தீபா, 30; தம்பதிக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பவானி அருகே பெருமாள்மலையில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்துக்கு, தீபா வேலைக்கு சென்று வந்தார். இரு தினங்களுக்கு முன் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. விஜயகுமார் புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !