மேலும் செய்திகள்
குழந்தை பிறக்காத ஏக்கம் இளம்பெண் தற்கொலை
17-May-2026
பவானி:ஈரோடு, மூலப்பாளையத்தை சேர்ந்தவர் வள்ளி, 38; இவரின் கணவர் கோவையை சேர்ந்த ராமு. குழந்தை இல்லாததால் கணவரை பிரிந்து தனியாக வசித்தார். மூன்று நாட்களுக்கு முன் கங்காபுரத்தில், தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றவர், இரவில் நடந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது பாம்பு கடித்ததால், சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
17-May-2026