உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாம்பு கடித்து பெண் சாவு

பாம்பு கடித்து பெண் சாவு

சிவகிரி, சிவகிரி, பாரதி வீதியை சேர்ந்த வாசு மனைவி தேவி, 62; இவர் சொந்த ஊர் சேலம் வி.டி.சி., லைன்மேடு தெற்கு வீதி திருச்சி ரோட்டை சேர்ந்தவர். நேற்று காலை வீட்டுக்கு வெளியே தேவி நின்றிருந்தார். அப்போது இடது காலில் பாம்பு கடித்து விட்டது. சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இதுகுறித்து சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை