உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏர்கன் குண்டு பாய்ந்து தொழிலாளி காயம்

ஏர்கன் குண்டு பாய்ந்து தொழிலாளி காயம்

அந்தியூர்: அந்தியூர் அருகே ஜி.எஸ்.காலனியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 36; வாட்டர் ப்ரூபிங் வேலை செய்து வருகிறார். இவர் சொந்த-மாக 'ஏர்கன்' வைத்துள்ளார். நேற்று மாலை வீட்டிலிருந்த ஏர்-கன்னை சிறுவர்கள் எடுத்து சுட்டதில், வெங்கடாசலத்தின் இடுப்பின் கீழ் குண்டு பாய்ந்தது. அந்தியூர் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டு, உடலில் பாய்ந்த குண்டு அகற்றப்-பட்டது. தகவலறிந்த அந்தியூர் போலீசார், ஏர்கன்னை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை