உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாயால் தொழிலாளி பலி

நாயால் தொழிலாளி பலி

ஈரோடு:ஈரோடு திண்டல் வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 56, கூலி தொழிலாளி. கடந்த, 31ம் தேதி மதியம் மொபட்டில் பூந்துறை சேமூர் பகுதியில் அவல் பூந்துறை நோக்கி சென்றார். நாய் சாலையின் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி விழுந்தார். பலத்த காயமடைந்த நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், நேற்று முன்தினம் மாலை இறந்தார். அறச்சலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை