உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

காங்கேயம்: காங்கேயம் அருகே ஹாஸ்டல் நிறுத்தம் பகு-தியை சேர்ந்தவர் வெங்கடேஷன், 42; காங்கேயம் தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு சொந்த வேலையாக மொபட்டில், காங்கே-யம்-கோவை ரோடு, வட்டாமொடக்கு பகுதியில் சென்றார். அப்போது எதிரே அதி வேகமாக வந்த கார் மோதியதில், தலையில் பலத்த காயம-டைந்தார். காங்கேயம் அரசு தலைமை மருத்துவ-மனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்து ஏற்படுத்திய காரை, காங்கேயம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை