மேலும் செய்திகள்
வாகனத்தில் மணல் கடத்திய மாஜி ராணுவ வீரர் கைது
22-Jul-2025
டி.என்.பாளையம், டி.என்.பாளையத்தை அடுத்த டி.ஜி.புதுார் நால்ரோட்டில், பங்களாப்புதுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மொபட்டில் டி.என்.பாளையம், குமரன் கோவில் வீதியை சேர்ந்த சண்முகம் மகள் அமலா, 35, வந்தார். அவர் வைத்திருந்த பையில் சோதனை செய்ததில், டாஸ்மாக் மதுபான பாட்டில், ௧௨௦ இருந்தது. மொபட்டுடன் மதுவை பறிமுதல் செய்த போலீசார், அமலாவை கைது செய்தனர்.
22-Jul-2025