உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொ.ம.தே.க., நிர்வாகிகளை தாக்கிய வாலிபர் கைது

கொ.ம.தே.க., நிர்வாகிகளை தாக்கிய வாலிபர் கைது

ஈரோடு, தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு, அறச்சலுார் அருகே ஓடாநிலைக்கு, மரியாதை செலுத்த வந்த கொ.ம.தே.க பொள்ளாச்சி நிர்வாகிகள் ரமேஷ், கார்த்தி, விஸ்வநாதன் ஆகியோரை, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை (யுவராஜ்) நிர்வாகிகள் தாக்கினர். இதுகுறித்த புகாரின்படி விசாரித்த அறச்சலுார் போலீசார், அவிநாசி, பழங்கரை, வேலுாரை சேர்ந்த கவியரசு, 32, என்பவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை