கஞ்சாவுடன் வாலிபர் கைது
ஈரோடு; ஈரோடு வெள்ளோட்டம்பரப்பு மணக்காட்டுபு-துாரை சேர்ந்த செல்வம் மகன் கவுசிக், 21; கடந்த, 7ம் மதியம் கொளாநல்லி ஈஸ்வரன் கோவில் அருகே, காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் பஜாஜ் பல்சர் பைக்கில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று இருந்தார். மலையம்பா-ளையம் போலீசார் சோதனை செய்தபோது, 120 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. கவுசிக் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.